வணக்கம் நண்பர்களே ,

யாரெல்லாம் #secretsanta வர்றீங்க? துண்டு எழுதி போட்டு உங்களுக்கு வர்ற டிவிட்டருக்கு xmas கிஃப்ட் வாங்கி கொடுக்கணும்..

ஆப்பிஸ்ல , காலேஜ்ல எல்லாம் க்ரிஸ்துமஸ் டைம்ல விடயாடுற வெளயாட்டு தான்..அத இப்ப நம்ம சந்துலயும் வெளயாடலாமா..

ரூல்ஸ் முன்னாடி கிஃப்ட் பத்தி சொல்லிறேன்..
பரிசு ரியலாவோ இல்ல விர்ச்சுவலாவோ எப்டி வேணும்னாலும் இருக்கலாம்.. அது உங்க இஷ்டம்..கிஃப்ட் கொடுக்கலேனா யாரும் தப்பா நெனைக்கவேண்டாம்.. வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளுங்கள்..

இனி கேம் ரூல்ஸ்.
1. பங்கு பெற விரும்புவர்கள் எனக்கு மென்சனிடவும்.

2. அவங்க பெயரை எல்லாம் ஒரு பேப்பர்ல 1 முதல் N வரை ஒரு பேப்பர்ல எழுதிருவேன்.. அப்புறம் ஒவ்வொர்த்தர்கிட்டயும் ஒரு நம்பர செலெக்ட் பண்ண சொல்வேன்..

3. அந்த நம்பர்ல எந்த டிவிட்டர் இருக்காங்க்ளோ அவங்க தான் உங்க க்ரிஸ்துமஸ் ப்ரெண்டு.. பிடிச்ச கிஃப்ட அவங்களுக்கு அனுப்பிருங்க.

Game will get closed once i get maximum entries. Will announce ur friends handle by 7 pm today.


அவ்ளோ தான்.. :-))))

க்ரிஷ்துமஸை டிவிட்டருடன் கொண்டாடுவோம்.. cheers..

Reply · Report Post